கன்னியாகுமரி இன்று தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தமிழகத்தைக் குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார். இன்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் […]
The post இன்று தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.