சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விரைவில் விலகி அரசியலுக்குள் நுழையப் போவதாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தின் கடைசியாக நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக மக்களுக்கான
