கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று திடீரென்று நெற்றியில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் வீட்டில் யாரும் அவரை தள்ளிவிட்டனரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மருத்துவமனை முக்கிய விளக்கம் தந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்
Source Link
