சென்னை: கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி மூளையின் ரத்த குழாயில் அடைப்பு காரணமாக மீண்டும் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி . இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு […]
The post மு.க.அழகிரி மகன், துரை தயாநிதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி! first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.