சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 20) வெளியிடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மார்ச் 20ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இறுதி செய்து […]
