சென்னை: புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகன் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். பிளாக் ஷீப் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான பா பா பிளாக் ஷீப் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்நிலையில் சென்னையில் புதிதாக வீடு வாங்கியுள்ளேன் என பதிவிட்டு உள்ளவர் தனது மனைவி
