சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோவிற்கு பயணமாகவுள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தை சயின்ஸ் பிக்ஷன்
