சென்னை: தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த, நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இதில், நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் கலந்து கொண்டு மோதிரம் மாற்றி உள்ளார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் 2010ம்
