சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தயாரிப்பாளராகவும் டாக்டர், டான் போன்ற படங்களை தயாரித்து 100 கோடி கிளப்பில் இணைத்து மாஸ் காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் மாவீரன் என்ற பேன்டஸி திரைப்படத்திலும் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அயலான் என்ற சயின்ஸ்
