சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். டைட்டில் ப்ரோமோ ஷூட்டிங் வேலை தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் இந்த ப்ரோமோ வெளியாக உள்ள சூழலில் முன்னதாக வெளியான படத்தின்
