ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா இந்து அமெரிக்கன் திருத்தலம் மற்றும் பெரிய மையம் என்று கூறப்படுகின்ற குருவாயூரப்பன் திருத்தலம் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் எண் 31, ஊல்லிடவுன் சாலை, மோர்கன்விலே என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம் என்றும். ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்றும் மறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. எவ்வித இலாப நோக்கம் இன்றி,ன்றி செயல்படும் இத்தலம், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் பிரதிபலிக்கின்றது திருத்தலத்தில் நுழைவதற்கு முன்பாகவே பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தினை கண்டு […]
