சென்னை: நீயா நானா விவாத நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஒரு அரசாணை தனது கண்ணீரை துடைத்ததாக கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் உருக்கமாகப் பேசி இருந்த நிலையில், அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசி இருக்கிறார். தமிழக அரசின் ஒரு அரசாணை தனது பல ஆண்டுகால கண்ணீருக்கு விடிவு கொடுத்ததாக, அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஏழைப்
Source Link
