டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள் வழக்கை ஒத்தி வைத்ததது. கலால் கொள்கை வழக்கில், […]
