போபால்: பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டிவிட்டன.. அதுவும், சில ஆடுகள் பொதுமக்களையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.. என்ன காரணம்? எப்போதுமே பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு, பல்வேறு கால்நடை சந்தைகளில் “ஆடுகள்” பெருத்த கவனத்தை பெற்று வருகின்றன.. வருடா வருடம் ஏதாவது ஆச்சரியத்தக்க நிகழ்வுகளும், இதுபோன்ற ஆடு விற்பனை சந்தைகளில் நடந்துவருவது வாடிக்கையாகும்.
Source Link
