சென்னை: கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் இன்றுவரை க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலர் சினிமாவுக்கு வருவதற்கு ரோல் மாடலாக இருந்தவர் பாரதிராஜா. கிராமத்திலிருந்து ஒருவர் வந்து சினிமாவில் வெல்ல முடிய முடியும் என்ற நம்பிக்கையை பாரதிராஜாதான் பலமாக விதைத்தார். இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ரேவதியை அறைந்த
