ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் அதிநவீன சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் “கதி சக்தி” திட்டத்தின் கீழ், ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புது புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன… முக்கியமாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது போன்ற பணிகள் இந்த திட்டத்தின்கீழ்
Source Link
