விருதுநகர்: சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில், அதை குடித்து அப்பாவி மக்கள் 65 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் […]
