சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லைகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படம் முதல் பாகத்தை போல ரசிகர்களை கவரவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் பிரீத்
