நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது!

ஹைதராபாத்: பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய போது, ​​ அமன்பிரீத் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், இயக்குநர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.