இந்தியாவில் பிரபலமாக விளங்குகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எஸ் மற்றும் எஸ்டி வேரிண்டுகளில் மாறுபாடுகள் செய்யப்பட்டு கூடுதல் பேட்டரி திறனை பெற்றுருப்பத்துடன் ரேஞ்ச் உள்ளிட்டவற்றில் மாறுதல்களை பெற்றிருக்கின்றது. 2025 டிவிஎஸ் ஐக்யூப் S மற்றும் ST வகைகளில் தற்பொழுது சிறிய பேட்டரி பெற்றிருந்த 3.4Kwh இப்பொழுது 3.5Kwh ஆகவும், பெரிய 5.1kwh பேட்டரி பெற்ற டாப் வேரியண்ட் 5.3kwh ஆக மாற்றப்பட்டுள்ளது. 2025 TVS iQube ஆரம்ப […]
