மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணல் குவாரி உரிமம் தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம், தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க […]
