டெல்லி யுஜிசி இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இன்று யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை படிப்பது குரித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்/ அதில், “உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் […]
