டோக்கியோ: டோக்கியோவுக்கு சென்ற போயிங் 737 விமானம் நடுவானில் திடீரென 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் கண்ணீர் மல்க தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். ஷாங்காயிலிருந்து டோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த போயிங் 737 விமானம் திடீரென நடுவானில் 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமானத்தினுள் இருந்த பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. இந்த விமானம திடீரென நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது […]
