திண்டிவனம் அன்புமணியை பாமக நிர்வாக குழுவில் இருந்து அக்கட்சி நிறுவனர் ராமதாச் நிக்கி உள்ளார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர். பா.ம.க.வில் தற்போது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் கருத்து மோதல் போக்கு காரணமாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நிர்வாக குழுவை அதிரடியாக கலைத்தார். 21 புதிய தலைமை […]
