கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளாயாட ஜிம்பாப்வே சென்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஞாயிறு […]
