Disabled people face rights denial: மாற்றுத் திறனாளிகள் என்பது, வெறும் குறைபாடுகளைக் குறிக்கும் சொல்லல்ல. அவர்கள் திறனற்றவர்கள் இல்லை. பல நேரங்களில், சாதாரண மனிதர்களைவிட கூட சிறந்த திறனுடன் செயல்படக் கூடியவர்கள். எனவே, அவர்களை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சமமாக மதிப்பது, ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.
