சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகை திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு போலி விண்ணப்பங்கள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் […]
