நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12 சனிக்கிழமை நடக்க உள்ள நிலையில், 9 மணிக்குள் வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் என கடைசிநேர முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.