சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை என்று தெரிவித்து உள்ளார். 37-ஆம் ஆண்டில் பா.ம.க: வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் – உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! என பாமக தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமாக கடிதம் […]
