அன்னா பென்னுக்கு ஜோடியாக நடிக்கும் கிஷோர் ராஜ்குமார்! புதிய படம் அறிவிப்பு!

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் ‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படம் உருவாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.