சென்னை: பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல் என கூறி உள்ளது. பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை அமைக்கும் விவகாரம் சர்ச்சையானது. இதற்கு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், ‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல்- கல்வித்துறை அறிவிப்பு […]
