மதுரை தமிழக அமைsசர் சேகர் பாபு திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோவிலகலில் குடமுழுக்கு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம், “தமிழ் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பண்ணிசை திருமுறை இசைக்க ஓதுவார்களோடு பெண் ஓதுவார்கள் பங்கேற்ற சிறப்பான குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க ஏழு நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இதனை […]
