சென்னை தா,ம் துரோகியா எனக் கேட்டு மல்லசத்யா ஒரு வேதனை அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மதிமுக துணை செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து ”வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை. அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த 9-7-2025 புதன்கிழமை அன்று என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலிப் படை வீரன் […]
