சென்னை: இருதய சிகிச்சைக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இவர் இந்த வழக்கில் தொடர்புடையவர். இவரை பலமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், […]
