உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? திமுகவின் அடக்குமுறைக்கு  மக்கள் பாடம் புகட்டுவது உறுதி என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.