சென்னை தவெக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது., அவருடைய அலுவலகம் அருகே, 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றி, சுற்றி வந்தனர் என கூறப்படுகிறது. எனவே இதுபற்றி சென்னை தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனா தனது புகாரில், “சென்னை ஆழ்வார்ப்பேட்டை […]
