பாஜக – அதிமுக கூட்டணி.. எடப்பாடிக்கு அதீத துணிச்சல் – சீமான் கிண்டல்!

Edappadi Palanisamy: 2026க்கு பிறகும் பா.ஜ.க இரண்டாடுகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் என்பதால் பாஜகவுடன் இணங்கி செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என சீமான் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.