மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி அளவில் வரி முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக, 8 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உதவிய மேலும் 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்த. திமுகவைச் சேர்ந்த 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழுத் தலைவர்கள் , கட்சி மேலிட உத்தரவின்படி, தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களும் கைது செய்யப்படுவார் களா என […]
