வியட்நாமின் ஹா லாங் கடலில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது திடீரென பெய்த கனமழை காரணமாக 48 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “ஜூலை 19 ஆம் தேதி மதியம், 53 பேரை […]
