கொல்கத்தா: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இது பொருளாதார பயங்கரவாதம் என விமர்சித்துள்ள நீதிபதிகள், ஒன்பது குற்றவாளிகளான முகமது இம்தியாஸ் அன்சாரி, ஷாஹித் அலி ஷேக், ஷாருக் ரபிக் ஷேக், ஜதின் அனுப் லாட்வால், ரோஹித் சிங், ரூபேஷ் யாதவ், சாஹில் […]
