பெரியநாயகியம்மன் மற்றும் கருமாரியம்மன் திருக்கோவில், தொழுவணங்குடி, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைப்போலவே இங்கும் முழு உருவத்தில் பெரிய அம்மனும் அதன் முன்புறம் தலை மட்டும் சுயம்பு வடிவத்திலும் உள்ளது. இதில் பெரிய அம்மன் சுதை வடிவில் இருப்பதால், சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. பொது தகவல் : கோயில் மேற்கு பக்கம் வாயில் உள்ளது. பெரிய நாயகி அம்மன் மேற்கு பக்கம் பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். எதிரில் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. கோயில் விமானத்தில் 5 […]
