அண்ணா அறிவாலயம் வந்த அன்வர் ராஜா… உடனே அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்!

EPS Dismissed Anwhar Raajhaa: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அன்வர் ராஜா ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.