Kerala Woman Athulya Death : கேரளாவைச் சேர்ந்த அதுல்யா சேகர் என்ற இளம்பெண் சார்ஜாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், இறப்பிற்கு முன்பு தனது கணவரால் பயங்கரமாக டார்ச்சர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
