சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் மிராய்! படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘மிராய்’ திரைப்படம் -2 D மற்றும் 3 D  தொழில்நுட்பத்தில், எட்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.