சமந்தாவிற்கு 2வது திருமணம் உறுதி? தேதி கூட குறிச்சாச்சு..எப்போ தெரியுமா?

Samantha Second Marriage With Raj Nidimoru Date :பிரபல நடிகை சமந்தா, தற்போது காதலிப்பதாக கூறப்படும் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்ய இருப்பதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு தேதி கூட குறித்து விட்டார்களாம். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.