WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் இன்று காலமானார். தொழில்முறை மல்யுத்தத்தின் மிகச்சிறந்த ஐகான்களில் ஒருவரான ஹல்க் ஹோகனுக்கு வயது 71. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கிளியர்வாட்டரில் உள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை அசைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவசர உதவியை தொடர்பு கொண்டதை அடுத்து அவர்கள் வந்து பார்த்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். டெர்ரி ஜீன் போல்லியா என்ற உண்மையான பெயர் கொண்ட ஹோகன், 1983 இல் முதன்முதலில் WWE […]
