Fact Check : தமிழ்நாட்டில் கோயில்களுக்கு மட்டும் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா?

Fact Check : தமிழ்நாட்டில் கோயில்களுக்கு அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரப்பப்படும் வதந்திக்கு தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு பதிலளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.