டெல்லி: சுவாச் பாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை பொதுக் கழிப்பறைகள் உள்ளன? என்பது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல், நகரம் மற்றும் கிராமம் என இரண்டிலும் தூய்மை இந்தியா இயக்கம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கு (கிராமம்) 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.2849.95 கோடியாக இருந்தது. இதன் மூலம், தமிழ்நாட்டில் 60,24,612 தனிநபர் கழிப்பறை களும் 9,091 சமூகச் சுகாதார வளாகங்களும் […]
