சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தே அலுவல் பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், கடந்த 21ந்தேதி (ஜுலை 21, 2025) அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று 6வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்தே அலுவல் பணி களை தொடங்கி உள்ளார். முன்னதாக, இன்று காலை […]
