ஆகஸ்ட் 1 முதல் UPI கட்டணங்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது…

டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சிறிய தினசரி கொடுப்பனவுகளைப் பாதிக்காது என்று கூறிய நிறுவனம், சில வரம்புகளையும் கட்டண நேர மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதியின்படி, பயனர்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே UPI செயலி மூலம் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.